மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்தபோது, என்னால் கூடஅரசை எதிர்த்து எதுவும் பேசமுடியாத நிலை இருந்தது; நான் காங்கிரசைச் சேர்ந்த இந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஜீது பல்வானி மற்றும் துளசி சிலாவத் மூலமாகவே பிரச்சனைகளை அரசுக்கு கோரிக்கையாக தெரிவிக்க வைப்பேன்....